Tag: இந்தியா
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்
கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான...
ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் – மு.க.ஸ்டாலின்
ஜூன் 4 இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கம் - மு.க.ஸ்டாலின்பா.ஜ.க.வின் பத்தண்டுகால ஜனநாயக விரோதமான ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது...
பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்
பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க...
மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்துவிட்டது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.கடந்த மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி...
ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்
ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி...
மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு
மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக் கோரிய வழக்கு நிராகரிப்பு
வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடியின் வேட்பு மனுவை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து...
