Tag: இந்தியா
ரெமல் புயல் மேற்கு வங்கத்தை தாக்கக்கூடும்
ரெமல் சூறாவளி மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தின் கடலோரப் பகுதிகளில் நிலச்சரிவுடன் தொடங்கியுள்ளது. குறைந்தது அடுத்த நான்கு மணி நேரத்திற்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வடக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள...
மும்பை செல்லும் ஏர் இந்தியா விமான பயணி கைது
ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் செய்த ராஜஸ்தானை சேர்ந்த ஏர் இந்தியா விமான பயணி அர்ஜூன் தாலோர் (34) கைது செய்யப்பட்டுள்ளார்.சனிக்கிழமை (மே 25) அன்று ஜெய்ப்பூரில் இருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்ட...
ஆர்எஸ்எஸ் – பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறு
என். கே. மூர்த்திஆர்எஸ்எஸ் - பிஜேபி இடையே மோதல் தொடங்கியது: பாஜக வளர்ந்து வந்த வரலாறுபாஜகவின் வளர்ச்சிக்கு இனி ஆர்எஸ்எஸ் தேவையில்லை என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதன்...
திருப்பதி கோயில் இலவச தரிசனம்
சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 19) கூட்டம் அதிகரித்து காணப்பட்டதினால் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததினால் புதிதாக வரிசையில் நிற்க வேண்டாம் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்தனர்.கோடைகால விடுமுறை என்பதனால் திருப்பதி...
PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
PFI சேர்ந்த 8 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்துசென்னை உயர்நீதிமன்றத்தால் PFI சேர்ந்த 8 பேருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர்...
இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில்...
