Tag: இரங்கல்

காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு ஆளுநர் ரவி இரங்கல்

"ஈரோடு (கிழக்கு) தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துயரம் அடைந்தேன். மக்கள் சமூகத்துக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து...

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் மறைவு… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் ராமச்சந்திரன் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், புதுவை மாநிலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

எஸ்ஸார் குழும இணை நிறுவனர் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்!

வணிக பயன்பாட்டு வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ‘எஸ்ஸார்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷஷிகாந்த் ரூயியா இன்று(நவ. 26) காலமானார். அவருக்கு வயது 81.பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள...

சிங்கப்பூர் சிவாஜி மரணம்….. இரங்கல் தெரிவித்த நடிகர் பிரபு!

பிரபல உள்ளூர் கலைஞர் சிங்கப்பூர் சிவாஜி காலமானார்.திரைத்துறையில் நடிக்கும் நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி அந்த நடிகர்கள் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பு காரணமாக அவர்களைப் போலவே வேடமிட்டு நடித்து...

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு….. திரை பிரபலங்கள் இரங்கல்!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (வயது 86) மும்பை மருத்துவமனையில் நேற்று (அக்டோபர் 9) உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அதன்படி மக்கள் நீதி மய்ய...

பத்திரிகை துறையில் ஜனநாயகத்தை பாதுகாத்தவர் முரசொலி செல்வம் – பேராசிரியர் காதர்மொய்தின் இரங்கல்

முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகன் முரசொலி செல்வம் பத்திரிகை துறையில் ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இருந்தார் என்று பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மருமகனும்,...