Tag: உயர்நீதிமன்றம்
சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...
சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குளம் வெட்டும் பணிக்கு தடைவிதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்
சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோல்ஃப் மைதானத்தை சேதப்படுத்த தடை கோரி ஜிம்கானா கிளப்...
சாமி கும்பிடுவதைவிட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அதைவிட முக்கியம் – உயர்நீதிமன்ற நீதிபதி
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் சுவாமி கோவில் விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் சுடுகாட்டிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு. சாமி கும்பிடுவதை விட இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது முக்கியம்.சுடு காட்டிற்கு மாற்று...
சட்டசபைக்குள் குட்கா- திமுக, எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ்
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரத்தில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ,க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம்...
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை...
பாடல்கள் மீது இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது… எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் பதிலடி…
இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழ் சினிமாவின் தனி சகாப்தம் இளையராஜா. கோலிவுட் திரையுலகின் அடையாளமாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா....
