Tag: உள்துறை அமைச்சர் அமித்ஷா
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமித்ஷா வரும் 27ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியானது. அம்பேத்கர் குறித்து சர்ச்சை கருத்து...
அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
வரும் 27ஆம் தேதி சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தனது தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...
அம்பேத்கர் சர்ச்சை: முற்றும் மோடி – அமித்ஷா மோதல்… போட்டுடைக்கும் தராசு ஷியாம்!
அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷா சர்ச்சையில் சிக்கியுள்ளதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், அவர்கள் இருவர் மத்தியிலான மோதலின் வெளிப்பாடே இந்த விவகாரம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அமித்ஷா சர்ச்சை பேச்சு...
தமிழ்நாட்டில் 5 முனை போட்டி தான்… சொந்த கட்சியினருக்கே செக் வைக்கும் அண்ணாமலை… போட்டுடைக்கும் பத்திரிகையாளர் தராசு ஷியாம் !
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுவது போல தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒருபோதும் அமையாது என்றும், அவர் ஊடக வெளிச்சத்திற்காக இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.பாஜக மாநிலத் தலைவர்...
பாஜக நாடாளுமன்றத்தில் பிரச்சனையை எழுப்புகிறது – திருச்சி சிவா பேட்டி
அதானி விவகாரம், மணிப்பூர் மற்றும் சம்பல் வன்முறை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் நிலையில் பாஜக வேறொரு பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பாஜகவால் ஏற்பட்ட அமளி...
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா… மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா… வல்லம் பஷீர் அதிரடி!
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியுள்ளது அவரது உள்ளத்தின் வெளிப்பாடு என்றும், உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியுயம் என்றும் திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்...