Tag: உள்துறை அமைச்சர் அமித்ஷா

அந்தமான் நிகோபார் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயர் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது. இந்நிலையில், தலைநகர்...

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் ஆக.30ல் பாஜகவில் இணைகிறார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.நில முறைகேடு விவகாரத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனை,...

கும்பல் கொலையாளிகளை ஊக்குவிக்கும் புதிய கிரிமினல் சட்டங்கள்- ரவிக்குமார் எம்.பி

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தில், “ புதிதாக மற்றும் அவசரமாக இயற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக பரவலான எதிர்ப்புப் போராட்டங்கள் நாடெங்கும்...

அமித்ஷா உடன் ஆளுநர் ரவி ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்துப் பேசினார்.இதனைத் தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டது...

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.மக்களவை...

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து...