Tag: எடப்பாடி

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மாபெரும் பேரணி நடைபெறும் – எடப்பாடி அறிவிப்பு

டாஸ்மாக் பணியாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிப்ரவாி 11-ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் பேரணி நடைபெறும் என  எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “டாஸ்மாக்...

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது – எடப்பாடி

நாட்டில் என்னென்ன விஷயம் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.'தமிழ்நாட்டில் என்ன அரசியல் நடக்கிறது என்பதே விஜய்க்கு தெரியவில்லை. பொதுவெளியில் வந்து பார்த்தால்தானே விஜய்க்கு அரசியல் தெரியும்' என...

ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா்.அதிமுகவில் மீண்டும ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளாா். எந்த நிபந்தனையும் விதிக்காமல்,...

“வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவிப்பார்கள்” எடப்பாடி அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்…

தேர்தலில் வெற்றி பெறப்போகிறவர்கள் மட்டுமே பொருளாதார நிலையை ஆராய்ந்து பொறுப்புடன் வாக்குறுதிகளை அறிவிப்பார்கள் என்றும், வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.சென்னை திரு.வி.க....

”அரசு ஊழியர்கள் மீது எடப்பாடிக்கு திடீர் கரிசனம்  ஏன்?” அன்பில் மகேஸ் கேள்வி…

2003ல் ஓயடவூதியத் திட்டத்தை ரத்து செய்த அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என  அன்பில் மகேஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை பார்த்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி...

வீட்டுச்சிறையில் உள்ள ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்…

திமுக அரசால் அராஜகப் போக்குடன் வீட்டுச் சிறையில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என எடிப்பாடி பழனிசாமி  வலியுறுத்தியுள்ளாா்.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது வலைதள பக்கத்தில்...