Tag: ஏற்பாடுகள்

காலத்தை வென்ற ‘கலைஞர் 100’ விழா சிறப்பு ஏற்பாடுகள்……கலைஞராக நடிக்கும் நட்சத்திரங்கள்!

முத்தமிழ் அறிஞர், கலைஞர் மு.கருணாநிதி ஒரு சிறந்த இலக்கியச் சிந்தனைளர். முத்தமிழ் கலைகளுக்கும் சினிமாவுக்கும் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. எழுத்து என்னும் தீக்குச்சியால் தமிழ் மக்கள் மனதில் அறிவு விளக்கை ஏற்றியவர்....