Tag: ஒகேனக்கல்
ஒகேனக்கல் வெள்ளப் பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது....
ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!
கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல்...
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 31,000 கனஅடியாக அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க 11வது நாளாக தடை!
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 31,000 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது....
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி… ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக மாநில...
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு… அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் குளிக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில், தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000...
கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 20,319 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு வினாடிக்கு 20,319 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.கர்நாடக மாநில் மழை தொடர்வதால் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து...