Tag: ஒன்றிய அரசு

ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்குத் தனி நிதி இல்லை! ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முடங்கும் அபாயம்

கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யாததால், தமிழக அரசுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஒன்றிய...

வாட்ஸ்அப் ‘யூசர்நேம்’ அம்சம்: மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மேலும் 3 நாட்கள் கெடு!

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகவுள்ள புதிய 'யூசர்நேம்' (Username) அம்சம் குறித்த பாதுகாப்பு கவலைகளுக்கு விளக்கம் அளிக்க, மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சக...

இயற்கை எரிவாயு (LNG) மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது ஒன்றிய அரசு!

இயற்கை எரிவாயு (LNG) விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி  ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா)   போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம்...

தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.

பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...

ஒன்றிய அரசு ஒரு காட்டுமிராண்டி தனமான ஆட்சி செய்து வருகிறது – வீரபாண்டியன்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.குன்றத்தூரில் கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு,  “செல்பெருந்தகைக்கு செல்லும் இடங்கள் எல்லாம் வரவேற்பு உள்ளது. முதல்வர் சொல்கிறார் 200 இடங்களில் வெற்றிப்பெறும் என...

தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும் – முதல்வர்

தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள் என தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...