- Advertisement -
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்துள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மார்ச்சில் 3.61%ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரல் 0.45% குறைந்தது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் 3.28 சதவீதமாக இருந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போதுதான் சில்லறை விலை பணவீக்க விகிதம் 3.16% அளவுக்கு குறைந்துள்ளது.
பாரத மாத வாழ்க என்ற முழக்கம் எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மோடி!


