Tag: கட்டுரை

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!

பன்னீர் பெருமாள் இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியையும்விட, பாசிச எதிர்ப்பில் பறிக்கப்படும் உரிமைகளை மீட்க மக்கள் போராட்டம், அரசியல் போராட்டம், சட்டப் போராட்டம் என்று அனைத்து வகையிலும் இன்றும் முன்னணியில் நிற்கும் கட்சியாக,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அய்யாவை விட்டுப் பிரிந்தாரா அண்ணா?

பிரகாசு "ஒருவர் புறப்பட்டு, ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி, ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும் எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு. இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை. அந்த வரலாறு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – செயல்வீரா்களும் தளகர்த்தர்களும் நிறைந்த பாசறை!

நீரை மகேந்திரன்திராவிட முன்னேற்றக் கழகம் தகர்க்க முடியாத எஃகு கோட்டை. காரணம், தகர்க்க முடியாத அதன் அடித்தளம். திராவிடக் கொள்கைகள் மீது நிற்கும் அதன் வேர். அதனால்தான் ஓர் அரசியல் கட்சி 75...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இளைஞர்களை ஈர்த்த இயக்கம்!

எஸ்.ஏ.எஸ்.ஹபிசுல்லா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், திராவிடர் கழகத்தின் நிர்வாகக் கமிட்டியில் நீடித்த பரபரப்பு... செப்டம்பர் 17ஆம் தேதி இறுதியாக வெடித்து வெளிக்கிளம்பியது. அந்த வெடிப்புக்குத் தலைமை ஏற்றவர், பேரறிஞர் அண்ணா. அப்போது, அவருக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாணவர்கள் கழகத்தின் பக்கம்! கழகம் மாணவரக்ள் பக்கம்!

கா.அமுதரசன்தமிழ்நாட்டில் மாணவர்களைத் தேர்தல் அரசியல் சக்தியாக மாற்றிய முதல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். 1964 - 65 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் கையில் அளித்ததும், மாணவர்களின் உயிர்த்தியாகமும், மாணவர்களில்...

உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?

இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30...