Tag: கண்டனம்

பாஜகவின் ஏவுகனையாக அமலாக்கத்துறை – இ.ரா.முத்தரசன் கண்டனம்

அமலாக்கத்துறையை ஏவுகனையாக செயல்படுத்தி வரும் பாஜகாவின் அதிகார அத்துமீறலையும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வன்மத்தை, மாநில செயலாளர் இ.ரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் கூறுகையில் நாட்டின் மிகப்பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களில் ஒன்றான...

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்…. கண்டனம் தெரிவித்த சிபி சத்யராஜ்!

நடிகர் சிபி சத்யராஜ் , அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? மக்களை ஏமாற்றக் கூடாது! – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 எங்கே? தேர்தல் காலத்தில் ஒரு வேடம், மற்ற நேரத்தில் இன்னொரு வேடமா?  மக்களை ஏமாற்றக் கூடாது! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.2025-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் ...

அமித்ஷாவிற்கு நடிகர் விஜய் கண்டனம்

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர். அம்பேத்கர்...அம்பேத்கர்... அம்பேத்கர்...அவர்...

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு புரம்பானது : கனிமொழி எம்.பி

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில உரிமைகளுக்கு எதிரானது என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலை நாடுகளை போல் ”அதிபர் ஆட்சி”யை கொண்டுவருவதற்கான முதல் படியாகவே ஒரே...

தமிழகத்தின் உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது – அன்புமணி இராமதாஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்று அணையின் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க கேரள பொறியாளர்களை அனுமதிப்பதா? தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்.முல்லைப் பெரியாற்று அணையின்  பராமரிப்புப்...