Tag: கள்ளச்சாராயம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது....

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம்...

அண்ணாமலை ஒரு பச்சையான சந்தர்ப்பவாதி- விடாமல் தாக்கும் திருச்சி சூர்யா

பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து...

அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமை – அண்ணாமலை

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இனியும் தாமதிக்காமல் அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்வதுதான் முதலமைச்சரின் தார்மீக கடமையாக இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான...

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில்...

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...