Tag: காங்கிரஸ்

தலைநகரில் தலைநிமிர்ந்த பாஜக.. துடைத்தெறியப்பட்ட காங்கிரஸ்.. ! ஹெச்.ராஜா கொக்கரிப்பு..!

டெல்லி சட்டமன்ற வாக்கு எண்ணிக்கையில்  தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருவதை கொண்டாடும் விதமாக கோவை பாஜக தலைமை அலுவலகத்தில் எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினர்.டெல்லி சட்டமன்ற...

பட்ஜெட் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே அமைந்திருக்கிறது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மத்திய அரசுக்கானதாக இல்லாமல் பீகார் மாநிலத்திற்காக மட்டுமே இருப்பதைப் போல் அமைந்திருப்பதாகவும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.தமிழ்நாடு...

பிரதமர் மோடியின் நண்பர்களுக்கான பட்ஜெட் – ஜோதிமணி சீற்றம்

மத்திய பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, செய்தியாளர்கள் சந்திப்புகுறைந்தபட்ச ஆதார விலை, விவசாயகடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அறிவிப்பு இல்லை.பருத்தி விலை குறைப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை.விலைவாசி உயர்வை...

மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீடு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை கண்டனம்

மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீடு என்ற முறையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தனது X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.முதுநிலை...

பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேசவேண்டும் – செல்வப் பெருந்தகை அறிவுறுத்தல்

கச்சத்தீவு விவகாரத்தில் வரலாறை தெரிந்து கொள்ளாமல் பேசும் பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் பற்றி புரிந்து கொண்டு பேச வேண்டுமென அக்கட்சியின் தமிழகத் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவுறுத்தியுள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில்  தமிழ்நாடு...

வியாசர்பாடியில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம் – தலைநகர் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ

தலைநகர் மக்கள் இயக்கம் சார்பாக தமிழக ஆளுநருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை அனுப்பும் போராட்டம். வியாசர்பாடி அஞ்சல் நிலையத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும்  மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு. இனி...