Tag: காங்கிரஸ்

திருச்சியில் காங்கிரஸ் எம்.பி.-தவெக எம்.எல்.ஏ. இடையே மோதல்! குத்துவிளக்கேற்றும் நிகழ்வில் பரபரப்பு – அமைச்சர் ரமேஷ் சமரசம்

திருச்சியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. கிறிஸ்டோபர் மற்றும் தவெக எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் மற்றும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது.குத்துவிளக்கேற்ற சென்றபோது பரபரப்புவிழாவில் குத்துவிளக்கேற்றுவதற்காக...

நாடாளுமன்றம், மக்கள் மன்றம் என அனைத்திலும் பாஜகவை எதிர்ப்பதில் திமுக தீவிரம்!

பாஜகவை எதிர்ப்பதில் திமுக தீவிரமாகவே உள்ளது– செல்வப்பெருந்தகை நாடாளுமன்றம் மற்றும் மக்கள் மன்றம் என அனைத்து தளங்களிலும் பாஜகவை எதிர்ப்பதில் திமுக தீவிரமாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.பாஜகவை...

தேசிய அரசியலில் அதிரடி திருப்பம்: காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தும் திமுகவின் புதிய நகர்வுகள்! – கனிமொழியின் திடீர் சந்திப்புகள் பின்னணி என்ன?

​இந்திய தேசிய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளையும் தவிர்த்துவிட்டு, மாநிலக் கட்சிகளை மட்டுமே ஒருங்கிணைத்து புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான...

அன்புமணி ராமதாஸ் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: திருவள்ளூரில் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் ஆவேசப் பேட்டி!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள்...

“அடக்கி வாசிங்க… திமுக தயவால்தான் ஜெயிச்சீங்க!” – காங்கிரஸ், விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எச்சரிக்கை!

மக்கள் தங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறிக்கொண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆவேசமாகப் பேசி வருவதற்குக் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....

மாநிலக் கட்சிகள்தான் இனி நாட்டுக்கு ஒரே வழி! – இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் குறித்து ஐயநாதன் ஓபன் டாக்!

இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிய அன்றே அதன் அரசியல் மாண்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று மூத்த பத்திரிகையாளரும், அரசியல் திறனாய்வாளருமான திரு. ஐயநாதன் தெரிவித்துள்ளார்.‘ஈ தமிழ் நியூஸ்’ ஊடகத்திற்கு அவர் அளித்த...