Tag: காலத்தின்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பெரியார் பணி தொடரும் தி.மு.க:வேரினைத் தாங்கிய கிளை!
சே.மெ.மதிவதனிஅறிவுசார் மரபு (Intellectual Legacy)
பொதுவாக, சொத்தினைப் பற்றியோ அல்லது பாகப்பிரிவினை பற்றியோ விவரிக்கும் நேரத்தில், பாரம்பரிய சொத்து அல்லது மரபு வழி என்பதைக் குறிப்பதாக legacy என்ற சொல் பயன்படும். ரத்த சொந்தங்கள்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக மாற்றம் நோக்கிய 75 ஆண்டுக்காலப் பயணம்!
சல்மாஇந்தியாவின் வளர்ச்சிப்பாதையில், தமிழ்நாடு மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் மாநிலம் அடைந்துள்ள முன்னேற்றம், பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த சமூகப்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!
எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் - சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர் என்ற பெயர், அரசின் பட்டியல் சாதிகள் வகைமையிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் குறிக்கிறது.ஆதிதிராவிட இயக்கங்களுக்கு முரணாக முன்னிறுத்தும் அரசியலானது, தனியார்மயப் பொருளாதாரத்தின்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும் கடவுளே படைத்தார் என்றும் சனாதனமே மனித இயல்பு, பேதநிலை என்பதொன்றே மனிதகுலத்தை ஆளும் வழி என்றும், அந்த பேதநிலை என்பதும்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க.வும் கருவறைத் தீண்டாமை ஒழிப்பும்!
மருதையன்"திராவிட முன்னேற்றக் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை வழியிலேயே நடைபோடும்" என்று கட்சியைத் தொடங்கும்போதே குறிப்பிட்டார் அண்ணா. தேர்தல் அரசியல் அரங்கில் பங்கேற்கும் ஒரு இயக்கம் தவிர்க்கவியலாமல் பல்வேறு சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய...
