Tag: குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள்...

சென்னையில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலையான சம்பவம் குறித்து  திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?  என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.சென்னை ஐஸ்...

மனச் சிக்கலில் சீமான். டெல்லி ஸ்கிரிப்ட்.. விஜய் போபியா… – சுப. உதயகுமாரன் குற்றச்சாட்டு

சீமானுக்கு மனநல மருத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது. தொன்மையும், பெருமையும், தொலையாச் சிறப்புகளும் கொண்டிருக்கும் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் சீமான் என அணுசக்திக்கு, அணு ஆயுதங்களுக்கு எதிரான களப்...

உயர்கல்வித்துறையில் இடர்பாடுகளுக்கு காரணம் ஆளுநர் தான் – அமைச்சர் கோ.வி.செழியன் குற்றச்சாட்டு

மாற்றான் தாய் மனபோக்குடன் ஆளுநர் செயல்படுகிறார், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட உயர்கல்வித்துறைக்கு தடையாக இருப்பது ஆளுநர் தான் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி ஒரு...

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் விமர்சனத்திற்கு, பின்னடைவுக்கான காரணமே ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் முடிந்தால், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு முன்னேற்றம் ஏற்பட தமிழிசை...

மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பும் அண்ணாமலை – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய ‘சாட்டையை’ தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை மடை மாற்றம் செய்வதா? என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.குண்டூசி...