Tag: கேள்வி

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது? – பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பால் குவிந்த கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி தவறிவிட்டதாக பசுமைத் தீா்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.விநாயகர் சிலைகளை கரைக்க கட்டணம் வசூலிக்காதது ஏன்? என சென்னை மாநகராட்சிக்கு தென் மண்டல...

முன்னுரிமை மதிப்பெண் எங்களுக்கு பொருந்தாதா?… கேள்வி எழுப்பும் மருத்துவ பணியாளர்கள்

கொரோனா காலகட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு எல்லோருக்கும் முன்னுரிமை மதிப்பெண் என்று சொல்கிறார்கள் அது எங்களுக்கு பொருந்தாதா? என்ற முழுக்கங்களோடு தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பணியாளர்கள் பணி நிரந்தரம்...

முதல்வர் எப்போது முருகராக மாறினார்? – அன்புமணி கேள்வி

பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம்  முருகப் பெருமான் வரலாறு என்று கூறி, ரூ.2700 விலை கொண்ட  முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என...

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பே கிடையாதா? என அன்புமணி கேள்வி

நேற்று திருவள்ளூர்... இன்று திருத்தணி... தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

இராகுல் காந்தி உணா்ந்த தவறை முதல்வர் உணர்வது எப்போது? – அன்புமணி கேள்வி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, இராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல்...