Tag: கே.என்.நேரு
“மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டேன்; எனக்கும் அரசியல் தெரியும்!” – கே.என்.நேரு பேச்சுக்கு துரை வைகோ ஆவேசப் பதில்!
மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையை...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் சிசிபி போலீஸார் அதிரடி சோதனை: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கே.என்.நேரு கண்டனம்!
தமிழகத்தின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திமுகவின் முக்கியப் பிரமுகருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் இன்று காலை முதல்...
கொட்டும் மழையிலும் ஓயாத பிரச்சாரம்: தாராபுரத்தில் தி.மு.க வேட்பாளருக்கு கே.என்.நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முக்கிய நிர்வாகிகள் தீவிர வாக்கு...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! 241 முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
திமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.என்.நேரு மற்றும் அவருக்குத் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். நகராட்சி...
“அதிகாலையில் விழுந்த அடி!” – கே.என். நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரைடு… பின்னணியில் இருப்பது இதுதானா? தராசு ஷ்யாம் ஓபன் டாக்!
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மேற்கொண்டு வரும் சோதனைகள், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நகர்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...
“டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள்” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி
திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும்...
