Tag: கைது

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

ஆன்லைனில் 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை வார்த்தை: நெல்லை இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் மோசடி! அசாம் கூலித் தொழிலாளி அதிரடி கைது!

நெல்லை மாவட்டத்தில் ஆன்லைனில் கிரிப்டோ முதலீடு மூலம் மிகக் குறைந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி, இளம்பெண் ஒருவரிடம் ரூ.10.57 லட்சம் மோசடி செய்த வழக்கில், அசாம்...

ஒப்பந்ததாரரை மிரட்டி ரூ.1.30 லட்சம் பணம் பறிப்பு: ‘தவெக’வில் இருந்து நீக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி அதிரடி கைது!

ஒப்பந்ததாரர் ஒருவரை மிரட்டி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த புகாரில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் வீராசாமி என்பவரை காவல்துறையினர்...

பள்ளி வளாகத்தில் கொடூரம்: 11 வயது மாணவனை இரும்புச் சுத்தியால் தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது! எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ஜே.ஜே. நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவனை உடற்கல்வி ஆசிரியர் இரும்புச் சுத்தியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத்...

கோவையில்  ஆன்லைன் வர்த்தக மோசடி கும்பல் கைது! சிம்கார்டு ஏஜென்ட் உட்பட 5 பேர் பிடிபட்டனர் – 9 மாநிலங்களில் தொடர்பு அம்பலம்

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க்...

வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும் 5 வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில், ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 2...