Tag: கையாடல்

தனியார் மருத்துவமனையில் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைது

தனியார் மருத்துவமனையில் உரிமையாளருக்கு தெரியாமல் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைதுசென்னை அண்ணா நகர், மெட்ரோ சோன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மருத்துவர் மைதிலி. அவரது கணவருடன் மேற்கு அண்ணா...

திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் – பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைது பரபரப்புதிண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு...

வரிப்பணம் கையாடல் : அலுவலருக்கு மெமோ

திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் பல லட்ச ரூபாய் வரி பணம் மோசடி செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை...

தனியார் பள்ளியில் கையாடல் செய்த பெண் ஊழியர் கைது

வேலூரில் தனியார் பள்ளியில் (வேலம்மாள் போதி கேம்பஸ்) மாணவர்கள் செலுத்திய ரூ.26 லட்சத்து 90 ஆயிரம் கல்வி கட்டணத்தை கையாடல் செய்த பெண் ஊழியர் கைது.வேலூர் தொரப்பாடி எழில்நகரில் செயல்பட்டு வரும் தனியார்...