Tag: கொள்ளை சம்பவம்

சினிமா பட பாணியில் ரூ.1 கோடி மதிப்பிலான 46 கிலோ வெள்ளிக் கொள்ளை! முதலாளியாக ஆசைப்பட்ட ‘குருவி’ – 6 பேர் கைது, மேலும் 5 பேருக்கு வலை!

தீபாவளி பண்டிகை நாளன்றுகூட போலீசாரை ஓய்வெடுக்க விடாமல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சினிமா பட பாணியில் அரங்கேறிய ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 46 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளைச்...

திருவாரூரில் 7 பேராசிரியர்கள் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை – நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு!

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசைதிருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில், 7 பேராசிரியர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து நகை, பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள்...

20 சவரன் நகை, 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை

20 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை சென்னை அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி 20 சவரன் நகை மற்றும்...