Tag: கோடை வெயில்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமல், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர...

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு குளிர்பானம் மற்றும் பழங்கள் வழங்கிய டிஎஸ்பி

விருத்தாசலம் போக்குவரத்து  காவலர்களுக்கு கோடை வெயிலை சமாளிக்க குளிர்பானம் மற்றும் பழங்களை வழங்கினார் டிஎஸ்பி.கோடை வெயில் தமிழக முழுவதும் சுட்டெரித்து வரும் நிலையில், சுட்டேரிக்கும் வெயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியில் போக்குவரத்தை...

கோடை வெயில் தாக்கம் – ஆவின் மோர்  விற்பனை அதிகரிப்பு !

கோடை வெப்பம்  அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,  ஆவின் மோர் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது தினசரி 40,000 ஆவின் மோர் பாட்டில்கள் விற்பனையாகிறது  என்று ஆவின்  அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் ...

கோடை வெயிலுக்கு எலுமிச்சை டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்;தண்ணீர்               -¼ லிட்டர்எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்கிரீன் டீ தூள்       - 1ஸ்பூன்தேன்                      -1ஸ்பூன்செய்முறை;கால் லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் கிரீன் டீ தூள்...

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம்...

சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

சுட்டெரிக்கும் வெயில் - பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,...