- Advertisement -
தேவையான பொருட்கள்;
தண்ணீர் -¼ லிட்டர்
எலுமிச்சை சாறு-2 ஸ்பூன்
கிரீன் டீ தூள் – 1ஸ்பூன்
தேன் -1ஸ்பூன்
செய்முறை;
- கால் லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்கும் தண்ணீரில் கிரீன் டீ தூள் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பின்பு ஒரு டம்லாரில் தேவையான அளவு தேன் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பிறகு சூடான டீயை வடிகட்டி பருகினால் சுவையான எலுமிச்சை டீ தயார்.
- இந்த எலுமிச்சை டீ குடிப்பதால் பித்ததினால் ஏற்படும் மயக்கம் சரியாகும்..
- உடல் சூட்டினைத் தணிக்கும்.
எலுமிச்சையின் பயன்கள்;
- உடல் எடையை குறைக்கிறது.
- கல்லீரலை பாதுகாக்கிறது.
- எலும்புகள் வலுப்பெற உதவுகிறது.
- சருமம் பளபளப்பாக உதவுகிறது.