Tag: கோயம்பேடு
கோயம்பேட்டில் அதிர்ச்சி சம்பவம்: சிறுவனை கொன்று கட்டிலுக்கு அடியில் மறைத்த தாயின் ஆண் நண்பர் – மதுபோதையில் தாய்!
கோயம்பேட்டில் அதிர்ச்சி சம்பவம்சென்னை கோயம்பேட்டில் சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தாயின் ஆண்...
சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறிகளின் விலை: கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்ததே காரணம்!
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் லாரி வரத்து குறைந்ததன் காரணமாக, கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முள்ளங்கி, பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட முக்கியக் காய்கறிகளின் விலை கிலோ...
வார விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
வார விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இன்று முதல் 2,655 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.வார விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும்,...
கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு: கோயம்பேட்டில் கர்நாடகப் பேருந்தைச் சிறைபிடித்து த.வா.க. திடீர் போராட்டம்!
கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கர்நாடக அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு நிலவியது.துப்பாக்கிச்...
சில்லென்ற சென்னை! கோயம்பேடு, அடையாறு, வடபழனியில் கொட்டித் தீர்க்கும் மழை… வானிலை மையம் அதிரடி அப்டேட்!
சென்னையின் முக்கியப் பகுதிகளான கோயம்பேடு, வடபழனி, சேப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால், நகரில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.முக்கியப் பகுதிகளில் மழை
சென்னையில் கடந்த சில...
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!
கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு...
