Tag: கோயம்பேடு

கோயம்பேடு மார்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது- விஜயகாந்த்

கோயம்பேடு மார்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது- விஜயகாந்த்கோயம்பேடு மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றம் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் என...

கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை

கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை கணிசமாகக் குறைந்தது.தொடர் மழைக் காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்தது காரணமாக கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளியின்...

உச்சம் தொட்ட தக்காளி விலை- ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை

உச்சம் தொட்ட தக்காளி விலை- ஒரு கிலோ ரூ.150க்கு விற்பனை கடந்த இரண்டு தினங்களாக கிலோ 140 ரூபாய்க்கு மொத்த விற்பனையில் விற்கப்பட்டு வந்த தக்காளி தற்போது 10 ரூபாய் உயர்ந்து கிலோ 150...

இன்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகள் விலை நிலவரம்

இன்றைய கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகள் விலை நிலவரம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20.07.2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.வெங்காயம் 20/18/16தக்காளி 100/95/80நவீன் தக்காளி 130உருளை  30/20/16சின்ன...

சென்னையில் தக்காளி விலை குறைந்தது

சென்னையில் தக்காளி விலை குறைந்ததுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்து 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில வாரங்களாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. வட மாநிலங்களில் கனமழை...

சில்லரை விலையில் தக்காளி  கிலோ ரூ.115 … கிடு கிடு உயர்வு

சில்லரை விலையில் தக்காளி  கிலோ ரூ.115 … கிடு கிடு உயர்வு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 01.07.2023 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.வெங்காயம் 21/20/18தக்காளி 90/80/70நவீன் தக்காளி...