Tag: கோவில்
கோவில் இடங்களுக்கு சீல் … மண்ணெண்ணெய் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தால் பரபரப்பு…
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் இட பிரச்சனை, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைக்க சென்ற நிலையில் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்ற...
“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும்,...
முருகன் கோவிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா…
குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ஆடல் பாடலுடன் சீர்வரிசை கொண்டு வந்து குறவ மக்கள் வழிபாடு செய்தனா்.தமிழ் கடவுள் முருகன் குறத்தி பெண்ணான வள்ளியை திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம்...
இளைஞர்களுக்கு பெற்றோரின் சிறப்பை உணர்த்தும்… ஓரு கோவில்!
இளைஞர்கள் பெற்றோர்களை மதித்து வணங்குதல் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மதுரை முத்து தனது மனைவியின் சிலையுடன் பெற்றோர்களின் சிலையை திறந்து வைத்து வழிபாடு.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசப் பட்டி கிராமத்தைச்...
கோவில் திருவிழாவில் பொறியாளருக்கு அரிவாள் வெட்டு – பாஜக பிரமுகருக்கு போலீசார் வலை வீச்சு
மன்னார்குடியில் கோவில் திருவிழா சம்பந்தமான கூட்டத்திற்கு வந்த பாஜக பிரமுகர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொறியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியனாா். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி...
எச்.ராஜா உண்மையான இந்துவா.. பாம்பாட்டி கோவில் சித்தரின் பரபரப்பு வீடியோ..
திருப்பரங்குன்றம் மலை உள்ளே சென்று சாமி தரிசனம் செய்கிறோம் என்ற பெயரில் கோவில் உள்ளே சென்று பாஜக கொடியுடன் கோஷம் போட்டு கோவில் புனிதத்தையே கெடுத்துள்ளார்கள். இப்படி போராட்டம் செய்தால் அவர்களுக்கு பதவி...
