Tag: சினிமா
அட்லீ, லோகேஷ் கனகராஜ் வரிசையில் நெல்சன்… புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்….
இயக்குநர் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமாரும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளது.தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா...
தல, தளபதி ரசிகர்கள் மீண்டும் மோதல்… கில்லி பட பேனர் கிழிப்பால் பரபரப்பு..
சென்னையில் நடிகர் அஜித் நடித்த தீனா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட திரையரங்கம் முன்பு, இருந்த கில்லி பட பேனரை ரசிகர்கள் கிழித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.சினிமாவில் ஹிட் அடித்த பழையா கிளாஸ் திரைப்படங்களை...
வங்க மொழியில் வெளியாகும் முதல் தெலுங்கு படம்.. புஷ்பா 2 திரைப்படம் சாதனை
அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் புஷ்பா இரண்டாம் பாகம், வங்க மொழியிலும் வெளியாக உள்ளது. இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படத்தின் முதல் பாகமான...
சூது கவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
சூது கவ்வும் 2 படத்திலிருந்து அப்பனுக்கும் பே பே என்ற புதிய பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி...
வேட்டையன் அறிமுக பாடலில் அனிருத்… பிரம்மாண்டமாக படமாக்க திட்டம்….
ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் எனும் புதிய படத்தை ஞானவேல் இயக்கி வருகிறார். இதில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன்...
உழைப்பாளர்களுக்கும், அஜித்குமாருக்கும் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து…
நடிகராகவும், இயக்குநராகவும் தமிழ்சினிமாவில் தடம் பதித்தவர் எஸ்.ஜே.சூர்யா. வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அறிமுக இயக்குநரின் படம் போல் இல்லாமல், முன்னணி இயக்குநருக்கு நிகராக...
