Tag: சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!
பிக் பாஸ் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.பூர்ணிமா ரவி, யூட்யூபில் தொடர்ச்சியாக வீடியோ வெளியிடுவதன் மூலம் பிரபலமடைந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7...
‘SK21’ படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து பிரமித்த நெல்சன்…. வைரலாகும் பதிவு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அயலான். குடும்பங்கள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு தமிழகத்தில் பேராதரவு கிடைத்து வருகிறது.இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21...
‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!
நடிகர் விக்ரம், தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அந்த வகையில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது, காசி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் இவர்...
அட்ராசக்க ….. விஜய் நடிக்கும் ‘The Greatest Of All Time’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?
தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மீனாட்சி...
பிரித்விராஜ் நடிக்கும் ‘குருவாயூர் அம்பள நடையில்’…… ரிலீஸ் குறித்த அப்டேட்!
மலையாள சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழிலும் சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான...
ஓடிடியில் வேட்டையாட தயாராகும் ‘அனிமல்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரன்பீர் கபூரின் அனிமல் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான படம் அனிமல். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற சந்தீப்...
