Tag: சினிமா

துல்கர் சல்மான் நடிக்கும் ‘காந்தா’…. தள்ளிப்போகும் ரிலீஸ்…. உற்சாகத்தில் ரசிகர்கள்!

துல்கர் சல்மான் நடிக்கும் காந்தா படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடைசியாக 'லக்கி...

சன்னி லியோன் கேரக்டரில் நடிக்கும் ரஜினி பட நடிகை!

ரஜினி பட நடிகை சன்னி லியோன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் 'காவாலா' பாடலுக்கு நடனமாடி இருந்தவர் நடிகை...

என்னைக்காவது நான் ஃபீல்ட் அவுட் ஆனாலும்… எமோஷனலாக பேசிய அனிருத்…. கண்கலங்கிய SK!

இசையமைப்பாளர் அனிருத், மதராஸி பட விழாவில் எமோஷனலாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அனிருத். இவருடைய இசை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. அந்த...

‘மான் கராத்தே’ பட விழாவில் அப்படி பேசுனதுக்கு கிண்டல் பண்ணாங்க… ஆனா இப்போ…. சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி பட இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனக்கான அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் சுதா...

விஜயின் ‘கோட்’ பட துப்பாக்கி காட்சி…. பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான 'அமரன்' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்று தந்தது....

பிரபாஸ் பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

நடிகர் ரஜினி, பிரபாஸ் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சூப்பர் ஸ்டார் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியின் 171வது படமாக...