Tag: சீல்

சென்னை அருகே 2 தியேட்டர்களுக்கு சீல் – ரூ.60 லட்சம் சொத்து வரி பாக்கி

சென்னை நங்கநல்லூரில் செயல்பட்டுவந்த வெற்றிவேல் மற்றும் வேலன் தியேட்டர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.2018-ல் இருந்து திரையரங்குகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.60 லட்சம் வரி தொகையை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்....

சென்னையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு சீல்

 சென்னை தியாகராயர்நகரில் மாநகராட்சிக்கு சொத்துவரி நிலுவை வைத்துள்ள 43 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள், நிறுவனங்களுக்கு வருடத்துக்கு இரண்டு முறை சொத்துவரி வசூலிக்கப்பட்டு...

தொடங்கப்பட்ட முதல் நாளே மூடு விழா கண்ட பிரியாணி கடை

தொடங்கப்பட்ட முதல் நாளே மூடு விழா கண்ட பிரியாணி கடை திறப்புவிழா சலுகை அறிவித்த பிரியாணி கடைக்கு சீல் வைத்த மாவட்ட ஆட்சியரால் வேலூர் காட்பாடியில் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக...

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல்

திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல்...

செளத் இண்டியன் சினி டெலிவிஷன் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் கட்டடத்திற்கு மீண்டும் சீல்

"செளத் இண்டியன் சினி டெலிவிஷன் ஆர்டிஸ்ட்ஸ் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன்" கட்டடத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது! அடுத்தகட்ட பணிக்காக, கட்டிட உரிமையாளருக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் நிறைவடைந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மீண்டும்...