Tag: சென்னை உயர்நீதிமன்றம்
அன்பில் மகேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்ந்த வழக்கில்...
ரூ.40 லட்சம் முன்பணம் திருப்பிக் கொடுக்காத விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திரைப்படத்திற்காகப் பெறப்பட்ட ரூ.40 லட்சம் முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது தொடர்பான புகாரில், பிரபல நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவர் 15 நாட்களுக்குச் சம்பந்தப்பட்ட...
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட தடை: ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் நடத்துவதற்கும்...
ஜெம் வீரமணி வழக்கு: வீடியோக்களை வெளியிட ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!
ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய வீடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான காணொளிகள் ஊடகங்களில் வெளியானது...
திவ்யா சத்யராஜைப் பற்றிப் பேச பயில்வான் ரங்கநாதனுக்குத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் அவதூறு கருத்துகளை நீக்க சமூக வலைதளங்களுக்கும் உத்தரவுநடிகர் சத்யராஜின் மகளும், திமுக தொழில் நுட்பப் பிரிவு துணைச் செயலாளருமான திவ்யா சத்யராஜ் தொடர்ந்த...
சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது!
பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கச் சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.அதேபோல, தமிழக வெற்றி பெற்ற கழகம் (தவெக) வேட்பாளர்கள் இடைத்தேர்தலில்...
