Tag: சென்னை உயர்நீதிமன்றம்
நாளை ‘கங்குவா’ ரிலீஸ் உறுதி…. அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் நாளை (நவம்பர் 14) மிகப்பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாக இருக்கிறது. அதன்படி 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு,...
ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது… ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!
ரூ.20 கோடியை சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் பலருக்கு கடனாக பணம் கொடுத்ததில் நிதி இழப்பு...
மருத்துவ விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க மறுப்பு – சென்னை உயர்நீதிமன்றம்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் சரிபார்த்து எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? போலி மருத்துவர்கள்,...
தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமீனில் விடுவிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம்...
சபாநாயகர் அப்பாவு-க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சபாநாயகர் அப்பாவு-க்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக...
தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல… சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.தீட்சிதர் பணி நீக்க விவகாரத்தில் இந்துசமய அறநிலையத் துறை தலையிடுவதற்கு தடை விதிக்கக்கோரி சிதம்பரம் நடராஜர்...