Tag: சென்னை உயர்நீதிமன்றம்

மோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

​"இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுகிறது என்பதற்காகக் கோவிலைப் பூட்டி வைப்பது என்பது, சூழலைக் கையாளத் தெரியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையையே பிரதிபலிக்கிறது" என்று சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனத்தைப்...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர்கள் 17 பேர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்களாக (Personal Assistants) நியமிக்கப்பட்ட 17 பேரின் நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும், விதிகளைப் பின்பற்றி இப்பதவிகளுக்கு மீண்டும் புதிய தேர்வு...

அரசு ஊழியர்களுக்கான ‘ஊக்க ஊதிய உயர்வு’ ரத்து: கொள்கை முடிவில் தலையிட முடியாது – ஐகோர்ட் அதிரடித் தீர்ப்பு!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த "ஊக்க ஊதிய உயர்வு" (Incentive Increment) சலுகையை ரத்து செய்த அரசின் கொள்கை முடிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.​தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்...

பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் சான்று வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று வழங்குமாறு சம்பந்தப்பட்ட தாசில்தாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் பார்த்திபன் தாக்கல் செய்த மனுவில் முக்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது....

ஹோம் ஸ்டே சீல் விவகாரம்… விதிமீறல் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்…

நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி இரண்டு ஹோம் ஸ்டே விடுதிகளுக்கு சீல் வைத்த உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஹோம்...

காலி மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம் – தமிழக அரசுக்கு இறுதி அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரும் மே 31ஆம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.மே 31ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தை...