Tag: சென்னை உயர் நீதிமன்றம்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....

குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்கக் கூடாது – நீதிபதி

குற்ற நடவடிக்கைகள், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல்கள் அடிப்படையில் மட்டும் அரசு செலவில் பாதுகாப்பு வழங்குவது என்பது ஒழுக்க நெறிமுறைக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தைச்...

“லைகா நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது”… சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் சாட்சியம்

லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம்  வெற்று பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.திரைப்பட உரிமை தொடர்பாக விஷால் பட...

தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு மறுபரிசீலனை செய்யக் கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் விற்க...

தவறான சிகிச்சையால் இயல்பு வாழ்க்கையை இழந்த பெண்

கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தவறான சிகிச்சை காரணமாக இயல்பு வாழ்க்கையை இழந்த பெண் வங்கி ஊழியர்.ரூ.1.5 கோடி இழப்பீடு கோரிய வழக்கில் பதிலளிக்க இ.எஸ்.ஐ மருத்துவமனை, மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம்...

கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிம வளங்கள் திருட்டு

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் 198 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்...