Tag: சென்னை மழை

வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய மகன் பலி.. மிதந்து வந்த சடலம்..

சென்னை பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பற்றிய மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்ஜாம் புயலால் வட தமிழக மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் சென்னை மாவட்டம்...

தலைநகரை மீட்க ஓடோடி வந்து உதவிட வேண்டும் – சீமான் வேண்டுகோள்..

பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள்...

4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்!!.

புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை...

‘எச்சரிக்கையாக இருங்க’ – பேரிடர் மேலாண்மை துறையின் குறுஞ்செய்தி அலெர்ட்..

‘மிக்ஜம்’ புயல் தொடர்பாக குறுஞ்செய்தி மூலமாக மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை செய்து வருகிறது. வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் , தீவிர புயலாக வலுவடைந்து நாளை மறுநாள் (...

அனைத்து துறைகளும் தயார்.. காற்று, மழையின் போது வெளியே வராதீங்க – சிவ்தாஸ் மீனா வேண்டுகோள்..

புயலை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும் இணைந்து தயார் நிலையில் இருப்பதாகவும், காற்று- மழை அதிகமாக இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜம் புயல்...

#BREAKING : உருவானது மிக்ஜம் புயல் – வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   வங்கக்கடல் பகுதியில் கடந்த நவ. 26ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு...