Tag: சென்னை மழை

சென்னை முழுவதும் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன” – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி!

முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை; சென்னைக்குச் சென்று பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்சென்னையில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அமைச்சர்...

பெரம்பூரில் எங்கெல்லாம் மழைநீர் தேங்கியுள்ளது? முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார் – வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா தகவல்

சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், பெரம்பூர் பகுதியில் எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் கேட்டறிந்ததாக வீட்டு வசதி வாரியத் தலைவர்...

சோழிங்கநல்லூரில் கனமழையால் தேங்கிய மழைநீர்: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ ஈசிஆர் சரவணன்

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கி, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற...

சென்னையில் கனமழை: பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாகத் திரும்ப முதலமைச்சர் விஜய் உத்தரவு! மழைநீர் தேங்கிய பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்த நடவடிக்கை

சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்ததைத் தொடர்ந்து, மழைநீர் தேங்கிய பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், சென்னைக்கான பொறுப்பு அமைச்சர்கள் உடனடியாகத் திரும்பி வர வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.மழையால்...

சென்னையில் இரவு பெய்த பலத்த மழை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் தேங்கிய மழைநீர்!

சென்னையில் இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் பயணிக்கும்போது சிரமங்களை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.சாலைகளில் தேங்கிய மழைநீர்சென்னையில்...

சென்னையில் அதிகனமழை: 10 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்; 4 இடங்களில் மின் கசிவால் சிறிய தீ விபத்து!

சென்னையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.திருவொற்றியூர், சந்தோஷபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் விழுந்த மரங்களைத் தீயணைப்புப் படையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், மின் கசிவு காரணமாக ஏற்பட்ட...