Tag: சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்… தாய்லாந்தில் இருந்து கடத்திவந்த பெண் பயணி கைது!

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தாய்லாந்து தலைநகர்...

பணி நேரம் முடிந்ததால் ஓய்வுக்கு சென்ற விமானி… சென்னை விமான நிலையத்தில் 168 பயணிகள் தவிப்பு

பெங்களூரில் நிலவிய மோசமான வானிலை காரணமாக  சென்னைக்கு திருப்பி விடப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விமானி பணிநேரம் முடிந்து ஓய்வுக்கு சென்றுவிட்டதால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இன்று காலை மோசமான...

சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்… விடிய விடிய நடைபெற்ற சோதனை

சென்னை விமான நிலையத்திற்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் அது புரளி என்பது தெரியவந்துள்ளது.சென்னை விமான நிலையத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு விமானங்களுக்கு வெடி...

தீபாவளி விடுமுறை எதிரொலி… சென்னையில் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு

தீபாவளி பண்டிகை விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய...

சென்னைக்கு வந்த 3 விமானங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 3 விமானங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் முலம் மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று ஒரு மர்ம...

சென்னையில் ரூ.90 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான 1.24 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.துபாயில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு...