Tag: சென்னை

ரோந்து சென்ற போலீசார் மீது தாக்குதல்!

தனியார் குடியிருப்பில் தண்ணீர் திறக்க மறுத்ததாக கொடுத்த 100 Calls தகவலின் பெயரில் விசாரணைக்கு சென்ற காவலர் மீது தாக்குதல்.முகப்பேர் ஏரி திட்டம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் உமாதேவி வயது 48....

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…

(செப்டம்பர் 4) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னை: கடந்த 9 நாட்களாக  தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10...

கிளாம்பாக்கம் வரை மெட்ரோ… ரூ.1,964 கோடி ஒதுக்கீடு…

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் பணிக்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ...

விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதிய மாணவர்கள் சஸ்பெண்ட்!

விடுதியின் சுவர்களில் “ஜெய் பீம்” என்று எழுதியதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர்...

நட்பை ஆவணங்களால் நிரூபிக்க முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

நட்பை எப்படி ஆவண ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், குடும்ப நண்பர்கள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூரைச்...

வடசென்னை மலையாளி சங்கம் சார்பில் ஓணம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

புது வண்ணாரப்பேட்டையில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி ஓனம் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது.வரும் வெள்ளிக்கிழமை  5ம் தேதி  கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி...