Tag: சோனியா காந்தி
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி, அண்மையில் கூட மும்பையில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்....
