Tag: ஜி.கே. வாசன்

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும், கடந்த காலங்களைப் போல் இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில்...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...

உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் வேலைகளில் இடஒதுக்கீடு, டிரைவிங் லைசென்ஸ் கேட்டு போராட்டம்

உயரம் குறைந்தோர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உயரம் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவ சான்றிதழ் பெற்று 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வழங்குதல்,...