Tag: தங்க மோதிரம்

வாணியம்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: அரிசி வாங்குவது போல் நடித்து முதியவரிடம் 4 கிராம் தங்க மோதிரம் திருட்டு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிசி கடை நடத்தி வரும் முதியவரிடம், அரிசி வாங்குவது போல் நடித்து 4 கிராம் தங்க மோதிரத்தை நைசாக கழற்றிச் சென்ற மர்ம...

உசிலம்பட்டியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: செப்டம்பர் 25-ல் கோலாகலத் தொடக்கம்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன் சீராக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் முத்தான 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில்...

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்குப் பணி ஆணை வழங்கியது தமிழ்நாடு அரசு

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளியில் (Tender) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நகை விற்பனை...

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ₹0.01க்குச் செய்கூலி, காப்பீடு தர முன்வந்த ஜோஸ் ஆலுக்காஸ் – எல்1 நிறுவனமாகத் தேர்வு!

தமிழக அரசின் கனவுத் திட்டமான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக 1 கிராம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யும் டெண்டரில், குறைந்தபட்சத் தொகையைக் குறிப்பிட்டு ஜோஸ் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் எல்1 (L1)...

தவெக அரசின் அதிரடி பட்ஜெட்… குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்! ‘வெற்றி மடிக்கணினி’ திட்டம் அறிவிப்பு!

"தமிழகச் சட்டப்பேரவையில் தவெக அரசு தனது வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ரூ.1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கோடு, பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும்...

அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு

தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி...