Tag: தமிழக
பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப் போக்குவரத்து) சேவைகளை முறைப்படுத்துவது மற்றும் அதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்குவது குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தமிழக...
மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed Universities) மாற்றப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள்...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவு போக்குவரத்து துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழகத்தில் புதிய அரசு...
”நயினார் நாகேந்திரனுக்கு ‘ரெட் சிக்னல்’…தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜகவில் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறிய நிலையில், மாநிலத் தலைவர்...
“69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதே தமிழக அரசின் நிலைப்பாடு”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்…
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். சமூகநீதியைக் காக்க இந்த...
தமிழக காவல்துறைக்கு விரைவில் நிரந்தர டிஜிபி? – 3 அதிகாரிகள் பட்டியலை வழங்கிய மத்திய தேர்வாணையம்
தமிழக காவல்துறையின் நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தேர்வாணையம் மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு...
