Tag: தமிழகம்
தமிழகத்தில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து...
தமிழகத்திற்கு தனித்துவ மாநிலக் கல்வி கொள்கை…நாளை முதல்வர் வெளியீடு…
தமிழ்நாட்டிற்கென தனித்துவமாக வரையறுக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறார்.திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தாக்கல்...
தமிழகம் முழுவதும் 40 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம்… டிஜிபி உத்தரவு!
தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னை எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி...
போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி
"தமிழகத்தில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டிற்கு, ஒரு வேளை, அவர் எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி தந்துள்ளார்."சிக்கலுள்ள கர்ப்பங்களுக்கான சிகிச்சை வழிக்காட்டுதல்கள் பயிற்சி...
தமிழகத்தில் மீண்டும் கொரோனா! மக்கள் அச்சப்படத் தேவையில்லையென அமைச்சர் விளக்கம்…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறதா என்பது குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.மேலும், இது தொடா்பாக அவா் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், ”தற்போது பரவி வரும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை....
ரூ.85 ஆயிரம் கோடி சீனாவின் முதலீடு..! கைநழுவவிட்ட தமிழகம்..!
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: உண்மையாகவே முதலீட்டை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...