Tag: தமிழகம்
“மத்திய அரசும் – ராகுல் காந்தியும் இணைந்து தமிழகத்திற்குத் துரோகம்”: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கவும், வரவிருக்கும் தேர்தல்களைக் குறிவைத்தும் மத்திய பாஜக அரசும், காங்கிரஸ் தலைமையும் கைகோர்த்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிராகச் செய்துவரும் மெகா சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகியுள்ளன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தனியார்மயமாக்கம்? – வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற தவெக அரசு தீவிர ஆலோசனை!
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வரவிருக்கும் சட்டமன்றக்...
நீட் விவகாரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் மாபெரும் போராட்டம்!
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தமிழகம்...
மின் கட்டணப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘ஸ்மார்ட் மீட்டர்’: மத்திய அரசின் அழுத்தத்தை ஏற்குமா தமிழகம்?
தமிழகத்தில் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடுவதில் எழும் குளறுபடிகள் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாகவே நீடிக்கின்றன. “அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்ற குற்றச்சாட்டுகள் நாளுக்கு...
டெல்லி தடியடி சம்பவம்.. தமிழகத்தில் வெடித்த கொந்தளிப்பு! பாவலர் பாலன் இல்லத்தில் கூடும் இளைஞர்கள்!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.சென்னை தியாகராய நகரில்...
வரலாறு காணாத புதிய உச்சம்: 55 ஆண்டுகால தமிழகக் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.6.80 ஆக உயர்வு!
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல்லில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 55 ஆண்டுகாலத் தமிழகக் கோழிப்பண்ணை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு முட்டையின்...
