Tag: தமிழக மீனவர்கள்

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ரமேஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ஆம் தேதி மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்று 400-க்கும் மேற்பட்ட...

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய,...

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உதவுக – ராமதாஸ் கோரிக்கை..

மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லை தாண்டிச் சென்று மீன்...

தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.தமிழக கடலோர பகுதிகலான ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த...

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் மீனவர்கள் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25 ஆம் தேதி...

தமிழக மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்..

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...