Tag: தமிழ்நாடு அரசு
சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசுக்கு தர முடிவு – தெற்கு ரயில்வே
சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை தமிழ்நாடு அரசுக்கு தர முடிவு - தெற்கு ரயில்வேசென்னை பறக்கும் ரயில் வழித்தடமான எம்.ஆர்.டி.எஸ். சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தைத் தமிழ்நாடு அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக...
காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது
காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது
காவிரியில் தண்ணீர திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.காவிரி...
தமிழக அமைச்சரவை மாற்றம் – பிடிஆர் ஆடியோ விவாதம்
பிடிஆர் ஆடியோ, துரைமுருகன் பேச்சு சர்ச்சை உள்ளிட்ட நெருக்கடியான நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கில் முதல்வர் மு. க...
12 மணி நேர வேலை சட்டத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது – கே.பாலகிருஷ்ணன் காட்டம்..
தமிழக அரசு கொண்டுவந்துள்ள வேலை நேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை...
கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு – தமிழ்நாடு அரசு
கடத்தலை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு - தமிழ்நாடு அரசு
தென்காசி மாவட்டத்திலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து...