Tag: தமிழ்நாடு
கடைகளின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும்- சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரிய மனுவை நான்கு வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்...
மாநிலக் கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – ராமதாஸ் கேள்வி!
குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழ்நாட்டில்...
வெள்ள அபாயத்தை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசின் திட்டம்…
சென்னையில் மழையினால் ஏற்படும் வெள்ள அபாயத்தை தடுக்க கூடிய வகையில் தமிழ்நாடு அரசு நிதி ஆதாராங்களை திரட்டி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்பிலான நகர்ப்புற நிதி பத்திரங்களை...
தகுதியான நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ராமதாஸ் வலியுறுத்தல்!
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும் என்றும் ஆட்சிக் குழு கூட்டத்தை அரசே நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பெரியார் பல்கலைக்கழகத்தின்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு!
சென்னையில் (மே-24)இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்துள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ரூ.8990 க்கும் 1 சவரன் ரூ.71920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின்...
” கீழடி தமிழர்களின் தாய்மடி”என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் – எம்.பி.சு.வெங்கேடசன்!
இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை எனவும், கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க வேண்டும் என எம்.பி.சு.வெங்கேடசன்...
