Tag: தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி அமெரிக்கா பயணம் – அமைச்சரவை மாற்றம் நடக்குமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.முதலமைச்சர்...

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில்...

யானை மிதித்து விவசாயி பலி

போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள...

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

நாகர்கோவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வின்செண்ட் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்செண்ட்....

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் .7 - 11 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் 3 நாட்களுக்கு...